டி.டி.வி தினகரனை வெற்றி பெற விடமாட்டோம்!

  • 4 years ago
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். 'இவர்களை எல்லாம் தாண்டி, ஜெயலலிதா உருவாக்கிய அடிப்படை வாக்குகள் தினகரனுக்கு வருமா?' என்பது சந்தேகம்தான்.

Recommended