10 எலுமிச்சம் அதிசயம் ! ஏலம் எடுக்க 1000 பேர் !

  • 4 years ago
இந்த பத்து நாள்களும் கோயில் கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள், பாதுகாத்து வைக்கப்படும். அந்த பத்து எலுமிச்சம் பழங்களும் பொதுமக்கள் முன்னிலையில் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டது.

Recommended