டெல்லி விவசாயிகள் பணக்காரர்கள் என்றேனா ? - சகாயம்
  • 3 years ago
டெல்லியில் போராடும் விவசாயிகள் அனைவரும் பணக்காரர்கள். அவர்களுக்கு இது தேவையில்லாத வேலை என்று நான் கூறியதுபோன்று, ஒரு செய்தி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
Recommended