ஆர்.கே நகரை மத்திய அரசு தத்தெடுத்துக்கொள்ளும்!

  • 4 years ago
ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றால், இந்தத் தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக்கொள்ளும் என்றும், தொகுதியின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன் என்றும் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் கூறினார்.

Recommended