பன்னீர்செல்வத்துக்கு பெருகும் ஆதரவு...நெருக்கடியில் எம்.எல்.ஏக்கள்!

  • 4 years ago
.தி.மு.க-வில் சசிகலா ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்படும் நிலையில், எம்.எல்.ஏ-க்களும் இரு அணிகளாகச் செயல்படுகிறார்கள். கட்சித் தொண்டர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் ஓ.பி.எஸ் பக்கமே இருப்பதால், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு கட்சிக்குள் மட்டும் அல்லாமல் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

Recommended