மோடி ஜி செய்த சாதனை - FB 40 MILLION FOLLOWERS
  • 3 years ago
உலக அளவில் புகழ்பெற்றுள்ள பல்வேறு முக்கியத் தலைவர்களின் ஃபேஸ்புக் பக்கம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தை சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்வது தெரியவந்துள்ளது. அதேபோல, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்வதால், அவர் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அதேபோல இந்தியப் பிரதமர் அலுவலக ஃபேஸ்புக் பக்கத்தை, சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended