"வயதான என்னை வீட்டைவிட்டு துரத்துகிறார்!" - `பிதாமகன்’ சங்கீதா மீது தாய் புகார்

  • 4 years ago
#Sangeetha

``வயதான என்னை வீட்டைவிட்டு துரத்துகிறார்! - `பிதாமகன்’ சங்கீதா மீது தாய் புகார்
அய்யனார் ராஜன் அய்யனார் ராஜன் Follow

`வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள்’ என நடிகை ‘பிதாமகன்’ சங்கீதா மீது அவரின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, இரு தினங்களுக்கு முன் கணவர் கிரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.


CREDITS
Reporter- Ayyanar Rajan ,Voice - Nivetha Krishnan ,Edit - Guna

Vikatan App - http://bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

Subscribe: https://goo.gl/zmuXi6 Audio launch: https://goo.gl/K0vCt2 Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI Popcorn Reel: https://goo.gl/Zem8tm Latest cinema news: https://goo.gl/f7ca67 Latest trending videos: https://goo.gl/io1n8O
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Recommended