VISWASAM VIRAL REVIEW: Chennai Deputy Commissioner | Ajith

  • 4 years ago
அஜித் -சிவா கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் எனப் பலர் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். விஸ்வாசம் டீஸர், டிரெய்லர் வெளியான போதே அஜித்தின் கெட் அப், ஒரு காட்சியில் ஹெல்மெட் போட்டு இரு சாக்கர வாகனம் ஓட்டியது என ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் சில காட்சிகள் சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் பாராட்டியுள்ளார்.

#Viswasam #Ajith


CREDITS
Reporter- , Host - ,Camera - ,Script - ,Voice - ,Edit -

Vikatan App - http://bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : https://goo.gl/zmuXi6

Subscribe: https://goo.gl/zmuXi6 Audio launch: https://goo.gl/K0vCt2 Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI Popcorn Reel: https://goo.gl/Zem8tm Latest cinema news: https://goo.gl/f7ca67 Latest trending videos: https://goo.gl/io1n8O
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Recommended