துப்பாக்கி ஷூட்டிங் போது Vijay அடித்த லூட்டிகள் தெரியுமா? | Sanjana Sarathy

  • 4 years ago
2013 இல் வெளியான என்றென்றும் புன்னகை படத்தில் முதன்முதலாக சினிமா துறையில் அறிமுகமானார் சஞ்சனா சாரதி. பிறகு நடிகர் இளயதளபதி விஜய் நடித்த துப்பாகி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார் சஞ்சனா சாரதி. சஞ்சனா சாரதியின் அம்மாவான Rajee Vijayasarathy தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்தவர். சஞ்சனா சாரதி சிறுவயது முதல் பல விளம்பரங்களில் நடித்தவர்.

ஜிவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம், வினய், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகிலய படம் 'என்றென்றும் புன்னகை'.
துப்பாக்கி என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்தார்.

CREDITS
Reporter - V.S.Saravanan, Edit - Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Prasanth Balaji, Producer - Dhanyaraju.

Subscribe: https://goo.gl/zmuXi6 Audio launch: https://goo.gl/K0vCt2 Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI Popcorn Reel: https://goo.gl/Zem8tm Latest cinema news: https://goo.gl/f7ca67 Latest trending videos: https://goo.gl/io1n8O
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Recommended