UNLOCK 3.0 : புதிய ஊரடங்கில் என்ன எதிர்பார்க்கலாம்?
  • 3 years ago
Reporter - பிரேம் குமார் எஸ்.கே.

மத்திய அரசின் உத்தரவுகளின் படி மாநிலத்தில் சினிமா தியேட்டர்களைத் திறக்க வாய்ப்பில்லை. எனினும் சின்னத்திரையைத் தொடர்ந்து அதிக கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் சில முக்கிய முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

#Unlock3.0 #Lockdown #EdappadiPlanisamy #Edappadi #EPS
Recommended