`என் புருஷன் வருவாருனு ஆசையா இருந்தேனே...’ - கதறும் மனைவி #Shocking
  • 3 years ago
Reporter - ஜெ.முருகன்
Photos - எஸ்.தேவராஜன்

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த தன் கணவர், தனியார் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்தற்கு தமிழக அரசும் தனியார் ஹோட்டல் நிர்வாகமும்தான் காரணம் என்று குற்றம் சுமத்துகிறார் கடலூரைச் சேர்ந்த சந்திரா. #Coronavirus #Edappadi #StarHotel
Recommended