கொடுமை.. குரூர தண்டனை..உலகை உறையவைத்த பயங்கரவாதியின் கதை ! | Joseph Kony

  • 4 years ago
அநீதி கதைகளின் ஒவ்வோர் அத்தியாயமும் இப்படித்தான் தொடங்கும் "நாம வாழணும்னா எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம்". கோனி கதையும் அப்படித்தான். ஆப்பிரிக்க காடுகளில் இருந்த 80 சதவிகித யானைகள் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்  ஜோசப் கோனி! 

Reporter - ஜார்ஜ் அந்தோணி

Joseph Rao Kony is the leader of the Lord's Resistance Army, a guerrilla group that formerly operated in Uganda.

Recommended