The Real Hero - 11 வருடங்களாக ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வரும் ஆசிரியை!

  • 4 years ago
ஒருபோதும் அவர், இதற்கெல்லாம் பயந்து வீட்டில் முடங்கியதேயில்லை. மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில், இடி, மழை, எதுவாக இருந்தாலும் பள்ளிக்கு வந்துவிடுவார் பினோதினி.

Recommended