`கே.ஜி.எஃப்' தாதாவின் நிஜ கதை இது! | Unbelievable Story of Actor Yash | KGF
  • 3 years ago
கே.ஜி.எஃப்' படத்தின் மூலமாகத் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் இந்த ராக்கி பாய் (எ) யஷ். கன்னடத் திரையுலகில் இருக்கும் நடிகர்களின் பெயர் அவ்வளவு எளிதில் தமிழக மக்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்குக் குறுகிய வட்டத்திலேயே கன்னட சினிமா உலகம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்த வட்டத்தை உடைத்து 5 மொழிகளில் 'கே.ஜி.எஃப்' வெளியானது. 'கே.ஜி.எஃப்' திரைப்படம் முடியும்போது, "அவங்களுக்குத் தெரியாது, ஏற்கெனவே ஒருத்தன் தன்னோட காலடித் தடத்தை பதிச்சுட்டான்னு" என்று ஒரு வசனம் வரும். அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, யஷ்ஷுக்கு நிச்சயம் பொருந்தும்.
Recommended