ஹீரோவான Tharshan... வெளியேறுகிறாரா Vanitha..? |Bigg Boss Tamil 3
  • 3 years ago
இனிமேதான் பிக்பாஸ் சீசன் 3-ன் நிஜ முகங்கள் வெளிவர இருக்கின்றன. ஆம். இன்றைக்கு (சண்டே) வெளியேறப்போகிறவர் வனிதா என்று பக்கத்துவீட்டு லட்சுமியக்காவுக்கு தகவல் வந்துவிட்டது. வனிதா வெளியேறினால் என்ன ஆகும்? யார்தான் சண்டை போடுவார்கள்? யார்தான் வம்பளப்பார்கள்?
Recommended