அந்தமான் பழங்குடிகள் பற்றிய உண்மைகள்! #SentineleseTribe

  • 4 years ago
சென்டினல் மக்களைச் சந்தித்த முதல் ஆராய்ச்சியாளர் டி.என். பண்டிட். அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன் கொல்லப்பட்டது குறித்து டி.என். பண்டிட் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended