கருணாநிதி மீண்ட ‘நம்பிக்கை’ நிமிடங்கள்! முழு விவரம்! | Karunanithi Health Condition
  • 3 years ago
கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர் மருத்துவர்கள். ' 95 வயதில் இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை. நேற்று மாலை அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என்கின்றனர் மருத்துவர்கள்.





Really its a miracle details about karunanithi's health condition.
Recommended