ஆடியோ மூலம் காலியான பி.ஜெ வாழ்க்கை !

  • 4 years ago
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டும், கணக்கு வழக்கு விவகாரங்களில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. `தவ்ஹீத் ஜமாத்துக்கு 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கின்றன. பி.ஜெ-வின் பொறுப்பில் மட்டும் மூன்று இலக்க அளவிலான தொகைகள் சிக்கியுள்ளன. அதை அவர் ஒப்படைப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி" என்கின்றனர் தவ்ஹீத்துகள் வட்டாரத்தில்.

Call history screenshots 2000 crores p.jainulabdeen in huge trouble

Recommended