பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகள்!

  • 4 years ago
பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோ விவகாரம், இந்த அளவுக்குப் பெரிதாகக் கிளம்பும் என்று கல்லூரி நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், அவர் இப்படிப் பேசியது பற்றி நான்கு மாணவிகளும் புகார் தெரிவித்தவுடன், வேறு வழியில்லாமல், ``ஒரு ஃபார்மாலிடிக்காகத்தான் சஸ்பெண்ட் செய்கிறோம்; அதற்குப்பின் வழக்கம்போல் கல்லூரிக்கு வரலாம்'' என்று அவரை தாஜா செய்து, விடுப்புகொடுத்து அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.







did police got opinion from nirmala devi

Recommended