என்றும் மறக்க முடியாத ரணங்களைக் கொடுத்த சாத்தான் - நீதிபதி முன்பு கண்ணீர்விட்ட வீராங்கனைகள்

  • 4 years ago
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாசர். ஜிம்னாஸ்டிக் மாணவிகள் 7 பேருக்கு சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2017 நவம்பர் மாதம் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. லாரிக்கு எதிரான வழக்கு நீதிபதி ரோஸ்மரி முன்னிலையில் கடந்த சில நாள்களாக விசாரிக்கப்பட்டுவருகிறது. 7 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகதான் லாரி மீது புகார் அளிக்கப்பட்டது.





175 years prison for usa gymnastics team doctor larry nassar

Recommended