யார் இந்த 'தலைவன் பாஸ்' ? | Thalaivan Boss

  • 4 years ago
சுமார் இரண்டாயிரம் பேர் கூடிய இந்தக் கூட்டத்துக்கு, அ.தி.மு.க தொண்டர்கள், பாஸ் மன்ற நிர்வாகிகள் எனப் பலரும் கூடியிருந்தனர். மிக்ஸி, வெட் கிரைண்டர் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ' இப்படியொரு கூட்டம் கூடும் என பாஸ் (பாஸ்கரன்) நினைத்துப் பார்க்கவில்லை. 'வந்தவர்கள் யாரும் வெறும் வயிற்றுடன் போகக்கூடாது' என இரண்டாயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி தயார்செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.


baskarans-checkmate-to-dinakaran

Recommended