SHIN CHAN பிறந்தது அதாவது உருவாக்கப்பட்டது எங்கே தெரியுமா?

  • 4 years ago
பிரிக்க முடியாதது எதுவோ? என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால், குழந்தைகளும் தொலைக்காட்சியும் என்றே பலரின் பதிலாக இருக்கும். பள்ளியிலிருந்து வந்தவுடனே தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிடுகிறார்கள் குழந்தைகள். பெரும்பாலும் கார்ட்டூன் சேனல்களைத்தான் பார்க்கிறார்கள்.






do you want to know more about shinchan family read this out.

Recommended