இரட்டை இலையை எதிர்த்தால் இதுதான் நடக்கும்! - ஆவேசமான சசிகலா

  • 4 years ago
முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது ஆர்.கே.நகர் தொகுதி. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்ட தினகரன், தற்போது தனது ஆதரவாளர்களுடன் தனித்துக் களம் இறங்குகிறார்.






sasikala slams over the political scenario during the prison meet

Recommended