வளர்மதி என்ன தவறு செய்தார்? -கொதிக்கும் ஒருங்கிணைந்த மாணவர் கூட்டமைப்பினர்
  • 3 years ago
தமிழகத்தில் HYDROCARBON எடுப்பதற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த VALARMATHI என்ற கல்லூரி மாணவியை போலீஸார் ஜூலை 12-ம் தேதி கைது செய்தனர்.

student federation oppose goondas act
Recommended