'BIGG BOSS லிருந்து JULIE சீக்கிரம் வெளியில வரனும் - எரிச்சலில் ஜூலியின் தம்பி! | JULIES BROTHER
  • 3 years ago
ஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் கோபப்படுவது, அழுவது என EMOTIONAL கேரக்டராக அறியப்பட்டார் ஜூலி. அவரை NURSE எனக் கிண்டல் செய்வதும், VJ ஆகப் போகிறார் அதன் காரணமாகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் எனவும், இயல்பாக இல்லாமல் நடிக்கிறார்; பேச்சில் உண்மை இல்லை, FAKE க்காக இருக்கிறார்' என 'BIG BOSS' வீட்டிலிருந்த அனைவரும் அவரைச் சீண்டினார்கள்.


julies brother says about bigg boss
Recommended