"கூச்சம் பார்த்தால் குழந்தைகளை புன்னகைக்க வைக்க முடியாது!"

  • 4 years ago
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டிவிடுவது என கல்வியைத் தாண்டி, அவரது ஒவ்வொரு செயலிலும் தாயுள்ளம் பளிச்சிடுகிறது. பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக முகநூல் நண்பர்கள் வழியே கிடைக்கும் பணத்தில், இப்போ கூடுதலாக ஒரு நபரை நியமிச்சிருக்கிறோம். அவரும் என்னோடு சேர்ந்து இந்தக் குழந்தைகளுக்கு முடிவெட்டிவிடுகிறார். பல கிராமியக் கலைகள் வழியே பாடங்களைச் சொல்லிக்கொடுக்கிறோம். அதனால், மாணவர்கள் மகிழ்ச்சியோடு படிக்க வராங்க. இவங்களோடு என் பையனும் இதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் நான்தான் முடிவெட்டிவிடுறேன்" என புன்னகைக்கிறார் மகாலட்சுமி.

Recommended