‘சசிகலா அனுப்புமுன் நாமே விலகுவோம்..!’ ஜெயலலிதா அபிமானிகளின் விலகல் பின்னணி

  • 4 years ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பதவி நீட்டிப்பும் புதிய பதவியும் கொடுக்கப்பட்டு, தமிழக அரசில் வலுவான அதிகார மையமாக விளங்கிய அரசு ஆலோசகர் ஷீலா பாலாகிருஷ்ணன் உள்ளிட்ட 3 அதிகாரிகளின் பதவி விலகல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended