கைவிடப்படும் டிரம்ப்! சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு

  • 4 years ago
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அவரின் குடியரசு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்ப தொடங்கி உள்ளது. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை குடியரசு கட்சி தலைவர்களே மதிக்கவில்லை.

US Presidential Election 2020: Even Republicans also don't want to fall in line with Trumps fraud claim postal votes.

#USElectionResult
#AmericaElectionResult

Recommended