இந்தியாவின் ராஜாங்க வியூகம்! டிரம்ப் அல்லது பிடன் இந்தியா கவலைபட தேவையில்லை?

  • 4 years ago
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அல்லது பிடன் இருவரில் யார் வெற்றிபெற்றாலும் இந்தியாவிற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக எப்போதும் போல அமெரிக்க தொடரும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

US Presidential Election 2020: Trump or Biden, the result won't affect the Indian alliance with the USA anyway.

#USElectionResults
#AmericaElectionResults

Recommended