வசமாக சிக்கிய பாகிஸ்தான் | முட்டு கொடுத்த துருக்கி

  • 4 years ago
பாகிஸ்தானை தொடர்ந்து சாம்பல் பட்டியலில் வைத்திருக்க பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (FATF) முடிவு செய்துள்ளது. .பயங்கரவாத நிதியுதவியை முழுவதுமாக கண்காணிக்க பாகிஸ்தானுக்கு மொத்தம் 27 செயல் திட்ட நிபந்தனைகளை எஃப்ஏடிஎஃப் வழங்கியிருந்தது. அதில் 21ஐ மட்டுமே நிறைவு செய்திருந்ததால் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது,

pakistan will remain on the Financial Action Task Force (FATF) grey list. The decision was taken in the FATF's plenary session after Islamabad failed to comply with all 27 parameters set by the task force.

#Pakistan
#FATF
#GreyList

Recommended