Sathankulam:இன்னொரு மரணம்.. ஸ்ரீதர், ரகுகணேஷுக்கு அடுத்த சிக்கல்! |The Imperfect Show 09/7/2020
  • 4 years ago
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: https://www.facebook.com/IPSVikatan/
Twitter Pages: https://twitter.com/ipsvikatan
Instagram Pages: https://www.instagram.com/ipsvikatan/
Helo App : https://m.helo-app.com/al/dfQQQeThy

00:00 Start
16:25 எவன் பார்த்த வேலடா இது
16:37 இன்றைய கீச்சுகள்
17:05 இன்றைய விருது

* கொரோனாவை காரணம் காட்டி CBSE-ல் மதர்சார்பின்மை பாடத்தை நீக்கிய மத்திய அரசு!
* பினராயி விஜயனை ராஜினாமா செய்யச் சொல்லக் காரணமாயிருக்கும் கேரளத்து ஸ்வப்னா சுரேஷ் யார்?
*கைது செய்யப்பட்டானா...சரண்டர் ஆனானா உ.பி கேங்ஸ்டர் விகாஷ் துபே?
* சோனியா குடும்பத்தின் 3 அறக்கட்டளைகளை விசாரிக்க ஸ்பெஷல் குழு அமைத்த உள்துறை!
* சேலத்தைக் குறிவைக்கும் பிரசாந்த் கிஷோரின் கேம் பிளான் என்ன?
* எடப்பாடியை எந்த விஷயத்தில் அப்படியே ஃபாலோ செய்கிறார் சுகாதாரத்துறை ஹர்ஷவர்த்தன்?
*110 கிலோமீட்டர் பயணம் செய்து பொதுத் தேர்வினில் அசத்திய மலைவாழ் சமூக மாணவி!
* `சி.பி.சி.ஐ.டி விசாரணையே தொடர வேண்டும்!’- சாத்தான்குள மக்கள் கோரிக்கையின் பின்னணி என்ன?


கொரோனா அலர்ட்... வீட்டுக்குள்ளேயே பணி... நடமாடத் தடை...எந்தக் காரணங்களாலும் நீங்கள் விகடனை மிஸ் செய்ய வேண்டாம்..!044-66808040-க்கு மிஸ்டு கால் கொடுத்து #VikatanApp மூலம் ஒரு மாதம் கட்டண்மில்லாமல் வாசியுங்கள்..
*One Month FREE FREE FREE*விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்! Link : https://bit.ly/GiftFromVikatan

#Sathankulammurders #Modi #Edappadi #NarendraModi #JusticeforJayarajAndFenix #CoronaVirus #COVID19 #Edappadi #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

In today's Imperfect Show, we discuss in detail about corona Case Updates:

Class 12 (Plus Two) State Board students, who missed the last board exam on March 24, must mandatorily appear in the exam to be held on July 27, to pass their higher secondary schooling, School Education Minister K A Sengottaiyan said on Thursday. The government is ready to allot examination centres for all 34,842 students who were unable to write their exam on March 24, he said.

President Donald Trump pressured the government’s top public health experts on Wednesday to water down recommendations for how the nation’s schools can reopen safely this fall and threatened to cut federal funding for districts that defied his demand to resume classes in person. Once again rejecting the advice of the specialists who work for him, Trump dismissed the Centers for Disease Control and Prevention’s “very tough & expensive guidelines,” which he said asked schools “to do very impractical things.” Within hours, the White House announced that the agency would issue new recommendations in the days to come.


CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Edit -Ajith| Thumbnail art - Santhosh Charles


The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show
Recommended