தெலங்கானா என்கவுன்டருக்குப் பின்னால் நடந்தது என்ன? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 06/12/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:19 இன்றைய கீச்சுகள் 12:00 இன்றைய விருது 12:30

*எப்படி நடந்தது ஹைதராபாத் என்கவுன்டர்?
*“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்
*காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும் திட்டம் - வைகோ கேள்வி

Rahul Gandhi’s speech in Kerala: #RahulGandhi
Congress MP Rahul Gandhi during his visit to Wayanad for flawlessly translating his English speech into Malayalam. Fathima Safa, a 16-year-old student at the Government Higher Secondary School in Karuvarkkundu at Wadoor, stepped forward when Gandhi sought help from the audience. He was addressing a group of students after inaugurating a new science block in the school on Thursday.

Hyderabad Encounter News: #DishaCase #Encounter #FakeEncounter #hyderabadpolice
Today India woke up to the news of four rape accused being shot dead by a team of the Hyderabad Police, which claimed the accused tried to flee during the recreation of the crime scene on early Friday morning. Too many among those who are reacting to this killing of gangrape and murder accused, who were under police custody, the police action was "justice" being delivered.


CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Hariharan | Edit - Guna | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended