நித்தியானந்தா உண்மையில் எங்கே இருக்கிறார்? #Nithyananda #Kailaasa | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 04/12/2019
  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 12:07 இன்றைய கீச்சுகள் 12:35 இன்றைய விருது 13:02

In today's Imperfect Show,
Nithyananda has founded a new "nation" naming it 'Kailaasa', complete with a passport. Describing it as the greatest Hindu nation on earth, Nithyananda has also launched a website -- kailaasa.org (currently down) to give a sneak peek of his "nation" and today one of his videos got viral on social media! #Nithyanandha #Kailaasa #Nithi #Chidambaram #Theimperfectshow

One Nation One Ration Card:
The government's 'One Nation One Ration Card' initiative that will largely cover migrant laborers and daily wagers will come into force across the country from June 1, 2020, Union minister Ram Vilas Paswan said on Tuesday.

*நான் ஒரு புறம்போக்கு; நான் ஒரு பரதேசி. என்னை ஒண்ணும் பண்ண முடியாது - நித்தியானந்த. நேற்று வெளியிட்ட வீடியோ!

*குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் - டிஜிபி ரவி

*இந்திய பொருளாதாரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது : சிதம்பரம்

*ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஜூனில் அமல்


CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Jeevakaran| Edit -Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
Recommended