டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தப்பித்தது எப்படி? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 6/05/2019
  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 11:18 இன்றைய கீச்சுகள் 12:00 இன்றைய விருது 12:45

ஈ.பி.எஸ் vs ஓ.பி.எஸ் உட்சபட்ச உட்கட்சி மோதல்!மோடி vs ராகுல் சண்டை உங்கள் தந்தை ஊழல் நம்பர் ஒன் என்று மோடி ககுற்றச்சாட்டு. மோடி ஜி போர் முடிந்துவிட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது - ராகுல் காந்தி

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Se.Tha Elangovan &Saran | Script - Vikatan team | Camera - Suresh Kumar | Edit - Guna |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
Recommended