விஜய் எடுத்த ரகசிய சர்வே...அரசியல் என்ட்ரியா? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 4/05/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 12:12 இன்றைய கீச்சுகள் 13:00 இன்றைய விருது 13:34

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா? மீண்டும் மோடி Vs ராகுல் காந்தி!


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Se.Tha Elangovan & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh Kumar,Vignesh | Edit - Guna |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended