டெல்லியை மிரளவைத்த 1 லட்சம் விவசாயிகள்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 30/11/2018

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 9:25 இன்றைய கீச்சுகள் 9:57 இன்றைய விருது10:31

விவசாயிகளின் டெல்லி போராட்டம் நிறைவேறுமா?மீண்டும் களமிறங்கும் பொன்மாணிக்கவேல்! இது நியாயமா ?குமுறும் கேரளா மக்கள்!அமைச்சர்களின் காஜா திட்டங்கள்

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Saran | Camera - Karthick | Edit -Sundar

Recommended