கலெக்டர் ரோகிணி ஆர்மி கேட்ட அந்த கேள்வி ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 3 years ago
சேலம் ஆட்சியர் ரோகினியை ஏன் ட்ரோல் செய்தோம்? ரஜினியின் புதிய சட்ட புத்தகத்தை ஏன் கிண்டல் அடித்தோம்! அழகிரி பற்றி பேச கூடாதா? மாவோயிஸ்ட் முதல் அர்பன் நக்சல் வரை !

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended