ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் வரை ! அரசபயங்கரவாதம் | 'ஜனவரி 23' - ஆவணப்படம்

  • 4 years ago
ஜனவரி 17 - 23 இது மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்.
மார்ச் 24 - மே 22 இது ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்.
அறவழியில் நடைபெற்ற இரண்டு போராட்டங்களையும் கலவரத்தில் முடித்த பெருமை நம் அரசையே சாரும். ஆரம்பத்தில் ஆதரவு தந்து கடைசியில் கலவரத்தில் முடிப்பதன் பின் உள்ள அரசின் அரசியலை இந்த ஆவணப்படம் உணர்த்தும். நம் மறதிதான் இவர்களின் பலம். வரலாறு திரும்பியிருப்பதை இந்த ஆவணப்படம் மூலம் உணரலாம்.

தயாரிப்பு : அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னைப் பல்கலைக்கழகம்.

எழுத்து & இயக்கம் : கரிகாலன் - ர. முகமது இல்யாஸ்

ஆவணப்படக் குழு : மாணிக்கம், பிரபாகரன், பிரவீன் குமார், கரிகாலன், ர. முகமது இல்யாஸ்

உதவி : பரத் ராஜ், வினோதினி, நந்தினி, மோகன், அறிவுச்செல்வன்

பின்னணிக் குரல் : கார்த்திக் பாலா

ஒளிப்பதிவு : ர. முகமது இல்யாஸ்

படத்தொகுப்பு : தமிழ் | சுந்தர்

Recommended