ரஜினி - குருமூர்த்தி சந்திப்பு ! அரசியல் சலசலப்பு.. நடப்பது என்ன?
  • 4 years ago
கடந்த சில நாட்களாக தினகரன் பா.ஜ.க’க்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. அதே நேரத்தில் அ.தி.மு.க’வின் ‘நமது அம்மா’ நாளிதழில் இரட்டை குழல் துப்பாக்கி கட்டுரை வெளியானது. இந்நிலையில் இரண்டு அணிகளும் பா.ஜ.க’யுடன் கூட்டணி அமைக்க திட்டம் போடுகிறார்களா? ரஜினிகாந்த்-குருமூர்த்தி சந்திப்பு எதற்காக? மேலும் தகவல்கள் இந்த வீடியோவில்
CREDITS
Voice - Soundarya | Edit - Arun B
Subscribe : https://goo.gl/wVkvNp The Imperfect show: https://goo.gl/W43MMM JV Breaks: https://goo.gl/jMx49S Daily Bytes: https://goo.gl/7s3axi Jai Ki Baat: https://goo.gl/idKZvD
Recommended