சிக்கிய ஆளுநர்...வெச்சி செய்யும் நெட்டிசன்கள் ! | Memes collection
  • 4 years ago
கடலூரில் ஆய்வு சென்ற தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அங்கு குளித்துக்கொண்டு இருக்கும் இளம் பெண்ணை பார்த்துவிட்டதாக புகார் கொடுத்துள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் பறக்கவிட்டனர். அதன் தொகுப்பை இந்த வீடியோவில் பார்ப்போம்.
CREDITS
Voice - Subhashini | Edit - Prashanth Balaji
Subscribe : https://goo.gl/wVkvNp R.K Nagar Elections 2017: https://goo.gl/gwsPVr JV Breaks: https://goo.gl/JboVmG
Recommended