அதிகாரத்தை எதிர்த்தால் இதான் நிலைமையா ? | DIG Roopa, Sharadha, 'Protest Girl' Valarmathi

  • 4 years ago
சசிகலா சிறையில் சுகமாக இருப்பதற்காக லஞ்சம் கொடுத்ததாக சொன்ன DIG ரூபா பல நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் வேறு துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். உத்தரபிரதேச பெண் காவலாளி ஷ்ரதா BJP தலைவர் ஒருவருடைய அடையாள அட்டையை கேட்டதால் அவர் நேபாளுக்கு இடமாற்றப்பட்டார். இறுதியாக கதிராமங்களம் மற்றும் வேற போராட்டங்களை நடத்திய வளர்மதி சிறையில் வைத்து நிர்வாணம் படுத்தினராகள். அரசுக்கு எதிரா யார் போராடினாலும் தண்டனை உறுதி.
What happens if if we oppose influential peoples?

Sad side of DIG Roopa, Sharadha, Protest girl Valarmathi
.Host -sneha | Script - nandhini | Camera - sakthi | Edit - saravanan| Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao | Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J | Producer - Dhanyaraju.
Subscribe : https://goo.gl/wVkvNp JV Breaks: https://goo.gl/XcYsNq Socio Talk: https://goo.gl/mk4uzs Jai Ki Baat : https://goo.gl/UyYdjL MR.K Series : https://goo.gl/h4y2jG Voice of Common Man: https://goo.gl/nmsdQ4 Facebook : https://www.facebook.com/Vikatantv/

Recommended