NEET ரிசல்ட் கொடுத்துள்ள ஷாக்! தமிழக அரசின் உண்மை நிலை என்ன?

  • 4 years ago
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், ப்ளஸ் டூ வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். தமிழகத்தின் பெரும்பாலான மாணவர்கள் NEET தேர்வில் தேர்ச்சி அடையாத இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ நுழைவு சாத்தியமில்லாமல் போய் உள்ளது. 12 வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் NEET தேர்வில் போதிய மதிப்பெண் இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.
CREDITS
Host - Sriram, Nandhini, Sishwarya, Script - G.Aishwarya, Camera - Dinakaran, Edit - Dinesh, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
Subscribe Vikatan TV : https://goo.gl/wVkvNp
To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

Recommended