சேலம் விமான தளத்தில் நவீன வசதிகளை செய்யும் பணி தொடக்கம் - வீடியோ

  • 4 years ago
சேலம்: சேலம் விமான நிலையம் தரை இறங்கும் ஓடு தளத்தில் நவீன வசதிகளை செய்யும் பணி தொடங்கியுள்ளது. எனவே இனி விபத்து அச்சம் இல்லாமல் விமானங்களை தரையிறக்க முடியும்.

Salem airport runway works are getting started

Recommended