Why Autorickshaw fare is high in Chennai

  • 4 years ago
''மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினால் ஒரு பைசாவும் மிஞ்சாது, 200 ரூபாய்க்கு போட்டு ஓட்டினால் இதுவரை 240 ரூபாய்க்கு ஓட்டியிருக்கேன். இப்ப நீங்க சவாரி வந்திருக்கீங்க, 80 ரூபாய் தருவீங்க, பாதி நாள் போயிடுச்சு, பெட்ரோலும் காலியாயிடும், இந்த நேரத்துக்குள்ள இன்னும் மூனு சவாரி ஏரியிருந்தால் எனக்கு லாபம்.
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Recommended