China-விடம் திட்டவட்டமாக மறுத்த India | Oneindia Tamil
  • 4 years ago
பாங்காங் த்சோவில் கைப்பற்றிய மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதில் அளித்த இந்தியா ஏப்ரல் மாத நிலவரப்படி சீன படைகள் பழைய நிலைக்குதிரும்ப வேண்டும் என்று கோரியுள்ளது. லடாக்கில் எல்ஓசியில் இராணுவ மோதல்களை தீர்க்க புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

INDIA is insisting on simultaneous withdrawal of forces from the Pangong north bank — where Chinese troops have crossed the point which India says marks the LAC — and advanced Indian positions on the south bank to mutually agreed locations

#IndiaChinaBorder
Recommended