காங்கிரஸில் மரியாதை இல்லை ! BJPல் சேர்ந்த குஷ்பு பேட்டி

  • 4 years ago
#kushboo

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


December 3 Movement has condemned Kushboo for her comments on disabilities

Recommended