நோபல் பரிசு வின்னருக்கு நடுராத்திரியில் கிடைத்த சர்ப்ரைஸ் - வீடியோ

  • 4 years ago
ஸ்டாக்ஹோம்: பொருளாதார பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட உள்ள செய்தியை நோபல் பரிசு கமிட்டியால் சொல்லவே முடியாத நிலையில், நள்ளிரவில் பால் மில்கிரோமின் வீட்டு கதவை, சக வெற்றியாளரும், பக்கத்து வீட்டு காரருமான ராபர்ட் வில்சன் தட்டி மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.
Nobel prize winner has surprised in midnight

Recommended