SPB No More | கண்ணீர் விடும் Rajinikanth, Vairamuthu

  • 4 years ago
வைரமுத்து, ரஜினி ஆகியோர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறப்பிற்கு இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
எனது குரலாக பல ஆண்டுகாலம் ஒலித்தீர்கள், உங்களது குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும்..எஸ்.பி மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

Rajinikanth and Vairamuthu On SPB

#Rajinikanth
#Vairamuthu
#SPB

Recommended