ஹெலிகாப்டரில் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற அதிமுக நிர்வாகி - வீடியோ

  • 4 years ago
விருதுநகர்: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆண்டாளை வழிபட சென்றுள்ளார் அ.தி.மு.க.நிர்வாகி ஒருவர்.
AIADMK executive Vishnu Prasath flies by helicopter to Srivilliputhur Andal Temple

Recommended