India China பேச்சு வார்த்தை என்ன ஆனது? | Oneindia Tamil

  • 4 years ago
எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்தப்படும் என இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிட வேண்டும் எனவும்,நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் எனவும் இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The two sides also agreed to hold the 7th round of Military Commander-Level Meeting as soon as possible, take practical measures to properly solve problems on the ground, and jointly safeguard peace and tranquillity in the border area: India and China release a joint statement

#IndiaChinaTalk
#IndiaChinaBorder

Recommended